ஒழுக்கமுடைமை-14
அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் ஒழுக்கமுடைமை குறள்:131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும். குறள்:132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்… Read More »ஒழுக்கமுடைமை-14