Skip to content
Home » கவிதைகள் » Page 2

கவிதைகள்

கவிதைகள் தமிழ்மொழியில் அற்புதமானது.காதல் கவிதைகள், சமுகத்தினை சாடும் அறமென பல ரசனைக்குயேற்ப கவிதைகள் எழுதப்படுகின்றன

நல்லதே நினை

முடக்கி விடவில்லை உலகம் என்னைமுடங்க விடவில்லை நானும் மனதைஎழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாகஎண்ணம் என்ற உந்துதலில் நினைவாலேசிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலேசிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலேகொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம்… Read More »நல்லதே நினை

ரொட்டித்துண்டு

அடுமனை அருகேநிச்சயம் உணவிருக்கும்ஈன்ற குழந்தைக்குஉணவைத் தேடிஓடித்  தான் புறப்பட்டேன் கண்டேன்  கவலையுற்றேன்ஒரு சிப்பம் அடங்கியரொட்டித்துண்டுகள்இருக்கவே  செய்தன …கூடவே ,பிறந்த சில மணித்துளிகளானகுழந்தையும் தான் .யாரோ யாருடனோ கூடலில்பெற்ற குழந்தை தான்அவ்வழி சென்றவர்கள் எல்லோரும்‘எந்த நாய் ஜென்மங்கள்… Read More »ரொட்டித்துண்டு

தமிழ் மகளே

தமிழ் மகளே …உனக்குமரபு கவிதையெனும்சேலைக் கட்டவேதுடிக்கின்றேன்முடியவில்லை‘சல்வார்’ , ‘சோளி’ போலபுதுக்கவிதை , வசனக்கவிதையேஅணிவிக்கின்றேன் .ஹைக்கூ-யெனும்அணிகலன்களையும்மாட்டிவிடுகின்றேன்இதுவும் உனக்குஅழகு சேர்க்கத் தான்செய்கின்றது .எதுகை, மோனை, இயைபுவென சில நேரத்தில் அணிகலன்களாகமெருகேற்ற அணிவித்தாலும்மாச்சீர், விளச்சீர்,காய்ச்சீர், கனிச்சீரெனஅணிகலன் புகட்டவேஆசையெனக்குஎன்றாவது ஒருநாள்உனக்கு மரபு கவிதை… Read More »தமிழ் மகளே

2024 புத்தாண்டு வாழ்த்து

2024 புத்தாண்டு வாழ்த்து ஆங்கில புத்தாண்டுஆக்கம் பூர்த்தியாகும்இன்பங்கள் பெருகிடும்இன்னல்கள் களைந்திடும்ஈசலாய் வந்திடும்பூசல்கள் நீங்கிடும்இயற்கை சீற்றங்கள்இல்லாமல் சீராகட்டும்எத்தகர் இல்லாஉத்தமர் பூமியெனஎக்காளம் ஒலிக்கட்டும்எக்காலமும் ஒளிரட்டும்எதிலார் குற்றங்களைஏசுதல் ஓயட்டும்பணம் படைத்திடும்பொருள் விளைவித்திடும்விவசாயம் ஓங்கட்டும்விவசாயி உயரட்டும் கற்றவர் மேன்மையும்உற்றவர் மென்மையும்உறுதுணையாய்… Read More »2024 புத்தாண்டு வாழ்த்து