Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள் » Page 11

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

மூதுரை- ஔவையார்

 மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு… Read More »மூதுரை- ஔவையார்

காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

காலனும் கிழவியும்      வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப்… Read More »காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு      தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.      தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.      இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு… Read More »தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது     “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.      கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள்… Read More »ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

படபடப்பு-புதுமைப்பித்தன்

படபடப்பு     பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான… Read More »படபடப்பு-புதுமைப்பித்தன்