என் வாசம் நீ உன் சுவாசம் நான்-19
பாகம்- 19 வழக்கம்போலக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்ந்தால் அங்கே சூர்யா நின்றுக் கொண்டிருந்தான்.கையைக் கட்டிக் கொண்டு. இது தான் அவன் காட்டும் தோரணை. அவளுக்கு மிகவும் பிடித்த தோரணை. அறிவும் ஆண்மையும் கலந்து… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-19
