Skip to content
Home » Blog

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

அத்தியாயம்-15    அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ – 72)  அதிகாரம்- அன்புடைமை. அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோபொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்… Read More »புண்ணியக் கணக்கு

வேதனையின் வலி

அன்றைய காலை யாருக்கு சுபிட்சமாகத் தொடங்கியதோ இல்லையோ சுமித்ராவிற்கு மிக ஆனந்தமாக விடிந்தது. அன்று அக்டோபர் பதினைந்து. அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவளையும் தாய் என்று உலகம் கூற, மலடி என்ற… Read More »வேதனையின் வலி

தட்டிக்கொடு

தட்டிக்கொடு    பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.    எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.   … Read More »தட்டிக்கொடு

இலக்கு

இலக்கு யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம்.… Read More »இலக்கு

வெகுளாமை-31

அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31 குறள்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன? குறள்: 302 செல்லா… Read More »வெகுளாமை-31

YouTube -இல் copyright strike கொடுப்பது எப்படி?

கஷ்டப்பட்டு கதை எழுதி நம்ம வச்சியிருந்தா. சிலர் அவங்க செனல்ல நம்ம கதையை ஆடியோ நாவலாக போட்டு வைத்து சம்பாதிப்பார்கள். என் ஆடியோ நாவல் ஆரம்பித்ததே, என் கதை அவ்வாறு மற்றவர்கள் செய்யவும், இதுக்கு… Read More »YouTube -இல் copyright strike கொடுப்பது எப்படி?

அபியும் நானும்-12

 🍁 12            அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12

அபியும் நானும்-8

🍁8                                      கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான்.             திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-93

அத்தியாயம் – 93 ஆராஷி கத்தியதில் எல்லோரும் அதிர்ந்து பார்த்தனர் ஹர்ஷத்தும்தான். “சொல்லுங்க ஹர்ஷத் ஏன் இப்படி நீங்க கேட்கலை? என்னால ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகமுடியாதுனு தெரிஞ்சா அவ என்னை விட்டு போய்டுவாளா?… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-93