புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

நெஞ்சை கொய்த வதுகை -14

அத்தியாயம்-14 விகர்த்தனன் ஜனனி வருவாளென்று குத்து மதிப்பாய் கணித்து வைத்திருந்தான். இந்த வசந்த் குரங்கை எதிர்பார்க்கவில்லை. அப்படியே வந்ததாலும் பெரிதாக விகர்த்தனன் திணற மாட்டான்.அவன் இயல்பே யாராயிருந்தாலும் சமாளிக்கும் வல்லமை பெற்றவன். ஜனனியிடம் நலம்… Read More »நெஞ்சை கொய்த வதுகை -14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

எனக்காக வந்தவனே – 19

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அழுதழுது தன் மடியில் உறங்கிப்போயிருந்த மகளைத்தான் அஞ்சனா பார்த்தார். இப்போதுதான் அவள் குட்டியாக அவர் கைகளுக்குள் அடங்கி கியா மியா என்று கத்திக்கொண்டு இருந்தது போல இருந்தது. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாளா என்றிருந்தது.… Read More »எனக்காக வந்தவனே – 19

எனக்காக வந்தவனே – 18

(இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️) நிலவைப் பார்த்து வானம் சொன்னது.. என்னைத் தொடாதே… என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வானைப் பார்த்துப் பாடிக் கொண்டிருக்க, “அம்மா சேனல மாத்துங்கம்மா…” என்றான் ஜீவிதன் எரிச்சலாக. ஏனோ சவாலே… Read More »எனக்காக வந்தவனே – 18

எனக்காக வந்தவனே – 17

ஏனோ காலை முதல்வேலையாக அக்காவை வெறுப்பேற்றிவிட்டு வந்தது மனதிற்கு இதமாக இருக்க, அபிதனுக்கு ஒரு உற்சாகமான மனநிலை இருந்தது. அந்த மனநிலையிலேயே கல்லூரி செல்வதற்கு வந்த பேருந்தில் ஏறியவன், பேருந்தில் காலியாக இருந்த ஒரு… Read More »எனக்காக வந்தவனே – 17

எனக்காக வந்தவனே – 16

“தொடாதீங்க ஜீவி… ப்ளீஸ்…” எனவும், பொறுமையாகப் புன்னகைத்தவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப்போட்டு அவள் எதிரில் அமர்ந்தான். “இப்போ என்ன?” “நீங்க தொட்டா எனக்குக் குளிக்கணும் போல இருக்கும்… உங்க பாஷைல குளிக்கணும்… டாக்டர்… Read More »எனக்காக வந்தவனே – 16

எனக்காக வந்தவனே – 13

கோபத்தில் மேலே வந்துவிட்ட வனபத்ராவுக்குக் கதவை அடைக்கவும் அவளைச் சூழ்ந்திருந்த நிசப்தம் பயமுறுத்துவதைப் போல இருந்தது. வீட்டில் இருந்த எல்லா விளக்குகளையும் தேடி எரியவிட்டவள், ஒரு அறைக்குள் சென்று ஹீட்டர் சுவிட்சையும் தேடிப் போட்டாள்.… Read More »எனக்காக வந்தவனே – 13

எனக்காக வந்தவனே – 11

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த வயதான யானை ஒன்றைப் பரிசோதித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் ஜீவிதன். முப்பதுக்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளில் வண்டியை ஓட்டியபடி வந்தவனுக்குக் கவனம் தப்பக்கூடாது என்பது கவனத்தில் இருந்தாலும்… Read More »எனக்காக வந்தவனே – 11

எனக்காக வந்தவனே – 10

“செரிப்பட்டு வராது…” என மெதுவாகச் சொல்லிய ஜீவிதன் அமைதியாக தலையசைத்தான். “செரி…” என்றவன் அவளிடம் கைநீட்டினான். அவள் ஓரடி பின்னால் நகர்ந்து பின் தயங்கி நிற்க, அவன் கையை இறக்கிவிட்டு அவளை அமைதியாகப் பார்த்தான்.… Read More »எனக்காக வந்தவனே – 10

எனக்காக வந்தவனே – 9

சட்டெனக் கால்களை மேலே தூக்கிய வனபத்ரா சம்மணமிட, அந்த நாய்க்குட்டி லேசாகத் துள்ளியது. அதில் பதறியவள், அந்த இருக்கையின் மேல் எழுந்து நின்றிருந்தாள். “அக்கா.. இரு.. பதறாத…” என்றபடி அபிதன் அந்த நாய்க்குட்டியை நோக்கிக்… Read More »எனக்காக வந்தவனே – 9