தாரமே தாரமே வா-23
அத்தியாயம்-23 ஐஸ்வர்யா அவள் பாட்டிற்கு சென்று அறைக்குள் புகுந்தாள். ரித்தீஷ் எப்படியும் சமாதானம் செய்திடும் முடிவில் தான் அவளோடு அருகே வர அவளோ எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள். ரித்தீஷ் தான் அவள் அருகே சென்று அவளுக்கென வாங்கிய கட்டில் உறங்க…
