பிரியமானவரே என் தேவதூதனே-14
அத்தியாயம்-14 “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள் “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம் சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க…
