Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

லாவா மன்னவா-6

அத்தியாயம்-6 விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர். “சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என்… Read More »லாவா மன்னவா-6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தட்டிக்கொடு

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தட்டிக்கொடு    பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.    எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.   … Read More »தட்டிக்கொடு

இலக்கு

இலக்கு யாராவது எப்பவாது… தினமும் எழுந்துக்கறோம் சாப்பிடறோம், படிக்கறோம், வேலைக்கு போகறோம், அசதியானா தூங்கறோம். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கடமை என்று வாழ்கின்றோம். அந்தந்த வயதில் உள்ள கடமைகளை நிறைவேற்றுகின்றோம்.இந்த உலகத்துல பிறக்கின்றோம் இறக்கின்றோம்.… Read More »இலக்கு

சவால் – One Magic Word

சவால் பலதரப்பட்ட தளத்திலிருந்து என் தளம் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும். நான் அதற்கான புது விஷயத்தை சிந்திக்க வேண்டும். அது எனக்கு சவாலாக அமைய வேண்டும். இந்த one magic word அப்படி தான்.… Read More »சவால் – One Magic Word

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1     மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு… Read More »கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.      உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ்,… Read More »இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

பிரம்மனின் கிறுக்கல்கள்-2

அத்தியாயம்-2        இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம்.    தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-2

பிரம்மனின் கிறுக்கல்கள்-1

 ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம்.     பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.      உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-1

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும்… Read More »புத்தாண்டு சபதம்

உவகை கொள்(ல்)

உவகை கொள்(ல்)        ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து… Read More »உவகை கொள்(ல்)