Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4
4 மனமெல்லாம் குமுறலுடன் ஒரு போக்கிடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தான் திவாகர். சற்றுமுன் அவனுக்குத் திருமணம் முடிந்திருந்தது. ஆம்.. அவனாலே நம்பமுடியாதபடி நடந்துமுடிந்திருந்தது ஒரு திருமணம். ஒரு இழவு வீட்டில்… முன்பின் தெரியாத பெண்ணுடன்…… Read More »Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4