❤️JJ போட்டி கதை வாசிக்கும் வாசிப்பாளருக்கு... Announcement ❤️
❤️ஹலோ ரீடர்ஸ்
எழுத்தாளருக்கு வெற்றி பெறுவதை விட, அதிகபட்ச views விட, satisfaction விஷயம் என்னனா....... comments தான்.
இங்கே comments நிறைவான விகிதம் இருக்க, உங்கள் கருத்து மழையால் எழுத்தாளருக்கு மனநிறைவும், எழுத உற்சாகமும் தருவதாக உரைத்தனர்.
மிக்க மகிழ்ச்சி.
ஒரு தளத்தில் எழுத்தாளருக்கு மட்டும் மனநிறைவு போதுமா? வாசகரான உங்கள் வாசிப்புக்கு பலன் வேண்டும் அல்லவா?!
ஏற்கனவே கூறியது போல wordpress comments மற்றும் forum comments or review அளிப்பவருக்கு பரிசு காத்திருக்கு.
September மாதம் போட்டி கதைகள் முடிக்க பெற்றால், உங்கள் வசதிக்கு October முழுதும் வாசகர்களுக்கு வாசிக்க மட்டுமே.
அதனால உங்க வாசிப்பை விரிவு படுத்துங்கள்.
ஏற்கனவே comments கொடுத்து உற்சாகம் செய்வோருக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இது புதிதான தளம் ஆதரவு இல்லை என்று கூறாமல் உங்கள் அன்பையும் ஆதரவையும் நல்கியதற்க்கு மிக்க நன்றி.
facebook review விட site ல போடப்படும் review மட்டுமே வாசகரின் பரிசுக்கு தேர்வாகும்
------------------------------------------
புதிதாக வாசிக்கும் அன்பர்கள் மற்றும் silent readers
இந்த தளத்தில் மட்டும் வாசிப்பேன்.
வேறங்கும் வாசிக்க மாட்டேன் என்ற குறுகிய வட்டதில் இருந்து வெளிய வந்து comments தட்டி விடுங்க.
உங்க site comments போட கஷ்டமா இருக்கு சொல்லி தப்பிக்காதீங்க.
forum கமெண்ட்ஸ் episode கீழே leave reply ல பதிவிட்ட கூட comments வரும்.
WordPress தான் login கேட்கும்.
எல்லா தளத்திலும் comments போட்டு பழகும் பலரும் தவிர்க்க நினைப்பவருக்கு மட்டுமே கடினம்.
மற்றபடி இந்த சைட் user friendly I know. எனக்கு உங்க siteல comments review போட தெரியலை என்று சொல்லும் வாசகருக்கு fb inbox or WhatsApp or Facebook site group எதுல கேட்டாலும் உங்களுக்கு எப்படி comments போடணும் என்று தெளிவா சொல்றேன். அதுக்கு link இருக்கு.
site-இல் comments பதிவு செய்வது எப்படி?
Thanks for lovable readers happy reading
- 114 Forums
- 1,488 Topics
- 1,730 Posts
- 7 Online
- 627 Members