Notifications
Clear all
சூரியன் கடலில் கலத்தல்
ஹைக்கூ கவிதைகள்-Praveena
1
Posts
1
Users
0
Reactions
86
Views
அந்திமாலை சூரியனின்
காதல் வேகத்தால்
மீளாத கடல்அலை .
நிலவு காதலி வருகையால்
மறைந்து நின்று காண
சூரியனின் ஒளிவு .
காதலர்களின் எல்லை மீறலில்
ஒளிந்து கொள்கின்றான்
செந்நிற கதிரவன்.
பந்தென்று உதைத்திடுவானோ
பாலகன் பயத்தில்
ஞாயிறு கண்ணாமூச்சி.
யாரிடம் பகையோ
கடலில் சினத்தை தணிக்கிறது
நெருப்புப்பந்து .
தினமும் தேடியும்
கிட்டவில்லை
காதலியை -கடலில்
வெய்யோன்
தற்கொலை முயற்சி.
என்னை பார்க்க
வந்தவர்கள்
யார்
நீரில் முழிகிய
கண்களோடு ஆதவன் .
கதிரவன் கடலோடு
காதல் செய்யா
செந்நிற வானமானது .
-- பிரவீணா தங்கராஜ்.
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
குழந்தை தொழிலாளி5 months ago
-
முதியோர் இல்லம்5 months ago
-
இரவில் விமானம்5 months ago
-
பிறைநிலா5 months ago
-
மணல் திருட்டு5 months ago
Forum Information
- 115 Forums
- 1,461 Topics
- 1,697 Posts
- 3 Online
- 623 Members
Our newest member: Ptra
Latest Post: டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 12, 13
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed