Skip to content

உனக்காக

2 Posts
2 Users
1 Reactions
274 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 673
Topic starter  

கை விரல்களை
சுட்டுக் கொள்கின்றேன் .
சமையல் அறையில்
ஏனோ ,
வலிகள்
உணர முடியவில்லை .
உனக்காக
சமைக்க
கற்று கொள்வதால் ...!

              -- பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote