Skip to content
Share:
Notifications
Clear all

பிரவீணா தங்கராஜ் review for காற்றோடு காற்றாக

1 Posts
1 Users
0 Reactions
522 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 490
Member Admin
Topic starter
 
காற்றோடு காற்றாக ஷியாமளா கோபு அம்மாவின் கதை
 
எதிர்பாரா திருமணம் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மேலதிகாரி பெண் நாயகி. நாயகன் அவளுக்கு கீழ் பதவியில் இருக்க, இருவருக்குள் மணமாகின்றது.
அவளுக்கான மணமகன் பேசப்பட்டவன் மணக்காமல் விதி வாட்ட, அவ்விடத்தில் நாயகன் எவ்வாறு அந்த இடத்தில் தாலி கட்டுகின்றான்.
 
அதன் பின் அவ்விடத்திலிருந்து சந்திக்கும் பிரச்சனை விவரிப்பு அழகாக உள்ளது. பழமொழி சொலவடை இப்படி அடிக்கடி கதைக்குள் புகுத்த எனக்கும் ஆசை அம்மா. ஆனா எங்கத்தைம்மா கூட இருந்தா நிறைய சொல்வாங்க. இந்த கதையில் அப்படி வரும் போது நிறைய ரசித்தேன்.
 
எப்பவும் வாசகர் கேட்கும் திடீர் திருமணம் கதை. மற்றும் மேலதிகாரிக்கு கீழ் வேலை பார்க்கும் ஜோடிகள் கதைக்கு இந்த கதையை பரிந்துரைக்கலாம்.
காற்றோடு காற்றாக கலந்து வாசிக்க இதமான தென்றலை அனுபவிக்கலாம்.
 
G Shyamala Gopu அம்மாவின் கதை. அருணோதயம் பதிப்பகத்தில் புத்தகம் வந்த எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்.
 
Posted : August 6, 2024 10:45 am
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved