Skip to content

கல்வி துளிப்பா

1 Posts
1 Users
0 Reactions
148 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 608
Topic starter  
இருளை கிழித்து
விடியலை தேடு
புத்தகத்தின் புதையலால் ...
         ***
இருட்டில் மறைந்த நீ
விடியலில் காணாமல் போவாய்
வறுமையே ...!

என்னை சுற்றியே
எங்கும் இருள்
களைப்பேன் கல்வியால்...

           -- பிரவீணா தங்கராஜ்

   
ReplyQuote