Skip to content
Share:
Notifications
Clear all

வாசம் சுவாசம்

1 Posts
1 Users
0 Reactions
352 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

வாசம் சுவாசம்

 

உந்தன் வாசம் கேட்டு

எந்தன் சுவாசம்

ஏங்குகிறது...

மீண்டும் எப்போது 

உன்  ஸ்பரிசம் 

கிடைக்கும் என்று...!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote