Skip to content
Notifications
Clear all

ஆகச்சிறந்த அன்பு

1 Posts
1 Users
0 Reactions
246 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

ஆகச்சிறந்த அன்பு

' அவனிடம்

என்ன ரகசியம்

பேசுகிறாய் ? '

என்று மகனும்

' எப்போதும்

அவனையே

கொஞ்சுகிறாய் '

என்று என்னவனும்

என்னை சாடுவது...!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote