Skip to content
Notifications
Clear all

திருட்டு மாங்காய்

1 Posts
1 Users
0 Reactions
148 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 12 months ago
Posts: 77
Topic starter  

திருட்டு மாங்காய்

 

விவரம் அறிந்த சிறுவயதினிலே

பால்வண்ண பள்ளி பருவத்திலே

மா மரம்தனில் ஏறி

சின்னஞ்சிறு கிளையைப் பிடித்து

மயிரிழையில் உயிர் தப்பித்து

கடுவா கருப்பெறும்பிடம் கடிவாங்கி

வீட்டுக்காரன் தலை தெரியவும் 

தலை தெரிக்க ஓடி ஒளிந்து

ஆசிரியரிடம் அடியும் வாங்கி

கையில் கிடைத்த மாங்காயை அள்ளி

நண்பர்களுடன்

உப்பு மிளகா பொடியுடன் 

ரசித்து

சுவைத்து

கடித்து

மென்று

தின்னும் ருசி

திருட்டு மாங்காயில் 

மட்டுமே கிடைக்கும்........!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote