Skip to content
Share:
Notifications
Clear all

முத்துக்கள்

1 Posts
1 Users
0 Reactions
412 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Posts: 77
Estimable Member
Topic starter
 

முத்துக்கள்

பெண்ணவளின் மனதும்
ஆழ்கடலும் ஒன்று தான்..

ஆழத்தில் தான்
முத்துக்கள் கிடைக்கும்..
பெண்ணின் மனதை
புரிந்து பார்
அவளை விட
விலைமதிப்பற்ற
வெண் முத்து
எங்கும் கிடைக்காது...!

✍️அனுஷாடேவிட்

 
Posted : 28/06/2024 11:47 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved