தீயாகிய தீபம்
தீயாகிய தீபம்
கதை கரு தன்னோட பிடிவாதாலும் விளையாட்டு தனமான குணத்தால் செய்த செயல் இருவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது தெரியாமல் வாழ்பவளுக்கு தண்டனை கிடைப்பது சூப்பர்
எழதிய விதம் கதையின் நகர்வு அழகாகவும் ஆழமானதாகவும் இருந்தது
ஆரம்பமே விக்கி ருத்ரா கல்யாணம் நடத்தது ஆனால் விக்கி காதல் தோல்வியால் ருத்ராவை ஏற்க கஷ்டபடற மாதிரி இருந்தது. .. ருத்ரா விக்கி அவனின் காதலை சேர்த்து வைக்க நினைப்பத்தை பார்த்து அவள் குணம் அருமை நினைத்தேன் நந்தினி கதையையும் சதிஷ் கதையையும் கேட்ட போது ருத்ராவின் குணம் மேல் கோவம் அவளுக்கு சரியான தண்டனை பிரிவு நந்தினி விக்கி சேர்வது நினைத்தேன்... ருத்ராவின் குடும்பம் அவள் செய்ததுக்கு வருந்தியது நைஸ்
நந்தினி நிலையில் அவள் செய்தது சரி கதையின் நகர்வு செமையாக உணர்வுகளை கடத்தியது சூப்பர்
இறுதியாக சதிஷ் ருத்ரா கல்யாணம் பண்ணது செம
Thank you so much for the wonderful review Kothai sis.
Thanks for your continuous support and encouragement. 🙏 🙏
- 114 Forums
- 1,482 Topics
- 1,720 Posts
- 6 Online
- 625 Members