Skip to content
Notifications
Clear all

கானல் பொய்கை

1 Posts
1 Users
0 Reactions
226 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 72
Topic starter  

Writer -4
கானல் பொய்கை

பாரதி ஒரு கதை எழுதும் நாவலாசிரியர். தன் கதையில் அத்தனை நெளிவு சுளிவு கொண்டு உணர்வை கொட்டி கதை வடிக்கும் இவளுக்கு மனநலம் சார்ந்த பாதிப்பு. கணவன் பாலாவின் துணையோடு மனநல மருத்துவமனைக்கு கவுன்சீலிங் வருகின்றாள்.

அதென்ன பாதிப்பு என்று புதிதாக கரம் பற்றியவனுக்கு டாக்டர் ப்ரியவதனா மூலமாக தெரிய வர ஆசையாக அவளோடு இல்லறம் செழிக்க நடந்தவன் விலகுகின்றான்.

காரணம் தெரிந்தவுடன் கணவன் விலக, அதனை கண்டு இதான் நடக்குமென யூகித்தவளோ தனக்கு தானே கொடுக்கும் தண்டனைகள் ஏராளம்.

ஹீட்டரில் கொதிக்கும் நீரில் குளிக்க முடியுமா? இந்த புதுமைப்பெண் பாரதி துணிந்து செய்தாள்.‌

பாரதியின் மனநலம் பாலாவால் திரும்ப நல்லவிதமாக மாற்றிட முடியுமா? அப்படி என்ன கதையாசிரியராக எழுதி தள்ளினாள்?

விடைகள் அறிய கானல் பொய்கை நீங்கும் முன் வாசியுங்கள்.

வாழ்த்துக்கள் மா. 🎉
https://praveenathangarajnovels.com/community/mark-4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%88/


   
ReplyQuote