Skip to content
Notifications
Clear all

தீரா காதலே

3 Posts
2 Users
0 Reactions
252 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 72
Topic starter  

தீரா காதலே
Mark-7

முதல்ல உங்களுக்கு வாழ்த்துகள்.
வாசகராக இருந்து எழுத்தாளராக அவதாரம் பூசியிருக்கிங்க.

முதல் கதை என்றால் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியிருக்கு. டைட்டில் வச்சி காதல் மட்டும் இருக்குன்னு ஏமாறாதிங்க. காதலோடு கதை அம்சமாகவும் இருக்கு.

ஒரு தற்+கொ-லை நடக்க அதில் இன்வஸ்டிகேஷன் கண்டறிய தர்ஷன் நிகில் வர்றாங்க. தீபன் ஏன் அப்படி செய்தான் என்று கிறிஸ்டிக்கு தெரியலை. தெரியவரும் போது அவளால் அழமட்டுமே முடிந்தது. கர்ப்பிணி பெண் பிரபா மட்டும் கிறிஸ்டிக்கு உதவறா.

மறுபக்கம் ஆதினி-திரா இருவரின் காதல் ஊடல் கூடல் சண்டைகளை தாண்டி தீரா நடவெடிக்கை மாறும் போது ஆதினி கருவுறுகின்றாள். தன்னை துரத்தி துரத்தி காதலித்து பின்னாளில் வயகற்று பிள்ளைக்காரி சாப்பிட்டாளானு கூட தெரிந்துக்காம சுத்தறான். பணத்தை தேடி நாயா‌பேயா அலைகின்றான். ஏன் என்ன காரணம் என்று நல்ல தகவலோடு திரட்டியிருக்கிங்க.

வாழ்த்துகள் மா. 🎉
https://praveenathangarajnovels.com/community/mark-7-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87/


   
ReplyQuote