காதலை கண்ட நொடி
காதலை கண்ட நொடி
கதையின் கரு கோவம் சர்வ நாசம் பெண் பாவம் பொல்லாதது என்று எளிமையாக கொடுத்தது செம
நாயகன் நாயகியை காதலிக்கிறான் முகம் பாரமலே செம காதல்
தாயின் சத்தியத்தை காப்பற்ற தனது தாய்மாமனை தேடி வருகிறான்
தனது தாத்தா செய்த துரோகத்தால் பிரிந்த மூன்று உயிர்க்கும் நியாயம் கிடைக்க நாயகன் உண்மையான காதல் இருந்தும் பழிவாங்க நினைக்கிறாள் நாயகி
அவளின் காதலை எதிர்க்கும் தாய்
தவறான புரிதலினால் நாயகனின் தாயின் மீதும் அவனின் குடும்பத்தின் மீதும் கோபம் கொள்ளும் நாயகியின் தாய்
உண்மையை கூற வரும் நாயகனை துருத்தம் போது நாயகனுக்கு நடக்கும் விபத்து
அதிலிருந்து மீளும் நாயகன் - கொஞ்சம் பொறுமையடன் சாரதா நடத்திருந்தால் நாயகனுக்கு விபத்து நடத்திருக்காது ஆனால் விதிப்படி தானே நடக்கும் அதுப்படி விபத்தின் போது தன்னோட காதலை புரிந்துக்கொள்ளும் நாயகி
கவலையினால் கெட்ட கனவு என்று மேத்யூ இறப்பது போல் படித்தது கொஞ்சம் கோவம் வந்தது அப்புறம் அவன் பிழைத்து சூப்பர்
சங்க ஆச்சாரியா மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவரால் அந்நியாமாக மூன்று உயிர் போனது கொடுமை
அவர்க்கு இறப்பை இவ்வளவு எளிதாக கொடுத்தது பிடிக்கவில்லை
மீராவின் இறப்பு கொடுமை
கௌதம் - கயல் & இஷான் - ஜோன்ஸ் நட்பு செம
இறுதி முடிவு சூப்பர்
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 2 Online
- 867 Members