காதலை கண்ட நொடி
பெயர் சொல்லி எழுதுபவர் Jayalakshmi.S
காதலை கண்ட நொடி
பாரின் ஹீரோ இஷான் டைசன். இந்தியா வந்தது தன் தொழில் நிமித்தமாக இருந்ததா காட்டிக்கொண்டாலும் இசை என்ற பெண்ணை தேடி நாடு விட்டு மொழி பிரச்சனையை சமாளிச்சு தேடறான்.
இசை என்கின்ற கயல்விழியும் சந்திக்க நேர்ந்தாலும் காதலை சொல்ல சிறு தயக்கம்.
நம்ம நாயகி அவ வேலைப் பார்க்கற இடத்தின் முதலாளியை காதலிச்சு பழி வாங்க நினைக்கிறா, ஆனா காதலிக்றேன்னு முதலாளியே சொல்லவும் மறுக்கறா?! காரணங்கள் வாசித்து தெரிந்துக்கோங்க. ஆமா ரைட்டருக்கு யாரையாவது போட்டு தள்ள ஆசையா இருக்கோ. இஷானையே... சரி விடுங்க பிபி ஏற்றி இறக்கிட்டிங்க.
வாழ்த்துகள் சிஸ்டர்.
மிக்க நன்றி சகோ🤩🤩🤩❤️❤️❤️..
சேர்க்கை சரியில்லை சகோ..அதான் யாரையாவது போட்டுத்தள்ள மனசு பிராண்டுது.. இதுல இஷானை திரும்ப கொண்டு வர விரும்பல முதல்ல.. அதுனால எழுதிட்டேன்..
ஒருத்தர் ரொம்ப அழுதுட்டாங்க அதுனாலேயே இஷானை திரும்ப கொண்டு வரவேண்டியதா போச்சு..
ஆரம்பம் முதல் இப்போவரை சப்போர்ட் பண்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ❤️❤️🤩🤩🥰🥰🥰
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே1 year ago
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 14 Online
- 1,938 Members