அக்னி சாட்சி
அக்னி சாட்சி
ஆரம்பமே ஆராதனா அதிரடி அர்ஜூன் அமைதி செம
ஆராதனா கண்டிஷன் கல்யாணம் கொஞ்சம் கடுப்பாக இருந்தது அவளின் பிளாஸ்பேக் ரொம்பவே கஷ்டமா இருந்தது
ஆனாலும் சில நேரம் ஆராதனா முட்டாள்தனமாக நடந்தது கொஞ்சம் கடுப்பேதியது ஆனாலும் அவளின் கஷ்டங்களால் அவளின் நிலமை புரிந்தது
கந்தவேல் மாதிரியும் குடும்பத்திற்கு துரோகிகள் இன்றும் இருக்கிறார்கள் மதிவாணன் மாதிரியும் ஆர்த்தியின் கணவன் அவனின் சகோதரிகள் தாய் மாதிரியும் சுயநலவாதிகள் இருக்கதான் செய்கிறார்கள்
அர்ஜூனின் குடும்பம் செம
சந்தோஷ் அருமையான மனிதன்
ஆராதனாவின் தவறான புரிதலினால் நல்லவன் கெட்டவனாக காட்டப்பட்டது தான் நிதர்சனம்
முடிவு அருமை
Posted : April 16, 2024 9:11 am
மிகவும் நன்றி சகோதரி
கதையில் உள்ள கதாப்பாத்திரங்களை சுட்டிக்காட்டி இருக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. உங்களது விமர்சன பதிவிற்கு, எனது மனம் நிறைந்த நன்றிகள்
Posted : April 21, 2024 4:51 pm
Leave a reply
Forum Information
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 6 Online
- 2,160 Members
Our newest member: TolgaTrigh
Latest Post: முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-23
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
