Skip to content
விருப்பமில்லா மணமேட...
 
Notifications
Clear all

விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு

3 Posts
3 Users
0 Reactions
366 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 72
Topic starter  

பெயர் சொல்லி எழுதுபவர் கனி சுரேஷ்

விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு

மறுமணம் கான்செப்ட்

தம்பி இறந்து முப்பது நாளில், தம்பி காதலித்த பெண்ணை அண்ணன் மணக்கின்றான். ஏன் என்ன இப்படி அவசர காரணம் என்று ட்விஸ்ட் வச்சி இழுக்கலை. ஹரிணி பிரகனன்ட்.

சித்தார்த் விரும்பிய பெண் கிடைக்காம திருமணமே வேண்டாமென்று முடிவெடுக்க, தம்பி குழந்தை தன் வீட்டில் வரவேற்க, அக்குழந்தைக்கு தந்தையாக தியாகம் செய்து திருமணம் செய்ய அரை மனதாய் சம்மதிக்கிறான்.

ஹரிணிக்கு காதலன் மகிழ் பேசிய பழகிய நாளில் அண்ணன் சித்தார்த் ஒரு பெண்ணை விரும்புவது கூறியிருக்க ஹரிணிக்கு சித்தார்த் காதலித்தது தெரியும். அது யாரென அறிந்து சேர்த்து வைக்க ஆசைப்படறா?

மகிழின் ஒரு நாள் குடிப்போதையில் வாழ்க்கை சக்கரம் சுழற்றி அதற்கு ஹரிணி பலியானது தான் பாவம்.

கதை விறுவிறுப்பாக சென்றது. வாழ்த்துகள் மா‌

https://praveenathangarajnovels.com/community/mark-9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/


   
ReplyQuote