அக்னி சாட்சி
Writer : Mark-20
அக்னி சாட்சி
தனக்கு திருமணம் வேண்டாமென்று முடிவாக இருக்கும் ஆராதனா, தாய் அக்காவின் கட்டாயத்தால் மணக்க விதிமுறை போடுகின்றாள்.
அர்ஜுனும் விருப்பமில்லாது பெண் பார்க்க வந்தவன் ஆராதனா போடும் விதிமுறையில் நகைத்து மறுக்க வந்தவன் மணக்க சம்மதிக்கின்றான்.
ஏன் திருமணம் என்றால் மறுக்கின்றாள்? இதை கண்டறிய அர்ஜுன் தன் அண்ணியிடம் கலந்தாலோசிக்க, ஆராதனா குடும்ப பின்னனி தெரிய வருகின்றது.
ஆராதனா தந்தைக்கு வேறொரு குடும்பம் இருக்க, அக்கா வாழ்வும் திரிசங்கு சொர்க்கமாக, தனக்கு மட்டும் வாழ்க்கை சொர்க்கமாகவா அமையுமென்ற சலிப்பு.
அர்ஜுன் அவள் நினைப்பை பொய்யாக்குகின்றானா? இல்லை அவளை நல்லபடியாக புரிந்து கொள்கின்றானா?
ஆரம்பத்துல அர்ஜுனை பிடிச்சது. அதென்னவோ கடைசில சந்தோஷை பிடிக்குது. யார் இந்த சந்தோஷ் என்பது லிட்டில் டிவிஸ்ட்.
வாழ்த்துகள்🎉
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே2 years ago
- 144 Forums
- 2,478 Topics
- 2,920 Posts
- 1 Online
- 1,981 Members
