Skip to content
காதலின் காலடிச் சுவ...
 
Share:
Notifications
Clear all

காதலின் காலடிச் சுவடுகள்

1 Posts
1 Users
0 Reactions
391 Views
Daffodills
(@daffodills)
Posts: 118
Member Author Access
Topic starter
 

காதலின் காலடிச் சுவடுகள் 

Mark-17 (ரைட்டர் இந்த கதையின் கேரக்டர் பெயர்ல ஐடி ஓபன் செய்திருக்கிறார்)

 

நாயகி மதுரயாழினி கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்க, கவிதா எப்பவும் வர்ற கனவா? என்று கேட்டு கதை ஆரம்பிக்கின்றது. 

 

  வழமையாக வரும் கனவல்ல, தன் பால்யத்தில் கண்முன்னால் கண்ட சம்பவத்தால் மனதை விட்டு நீங்காத நிகழ்வே கனவாக. 

 அப்படியென்ன நிகழ்வு? என்று நாயகியை சுற்றி ஒரு மர்மம். 

 

  இங்கே நாயகன் ரிஷிவேந்தன் ஆன்டிஹீரோக்கு ஈகுவளா சர்வசாதாரணமா கொ"லையை பண்ணறான். 

 

  யார் அவர்கள் வேந்தன் ஏன் அப்படி செய்யறான் என்று வினா பிறக்குது. 

   இதுல ரிஷிவேந்தன் மது ஏற்கனவே தெரிந்தவர்களாக கதை போகுது. 

 

 வாழ்த்துகள் மா. 

https://praveenathangarajnovels.com/community/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

 

 

 


 
Posted : April 30, 2024 8:07 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved