வாசகரின் வெற்றி பட்டியல் 📚

🤝வாசிப்பில் கற்போம்🤝
வாசகர்களால் மட்டுமே எழுத்தாளர் தன் எழுத்தை மெருக்கேற்றிக்க முடியும். அப்படியிருக்க அந்த வாசிப்பு மேலோட்டமாய் இல்லாமல் ஊக்குவிக்கும் பங்கு, உடனுக்குடன் கருத்து வழுங்குதல், எழுத்தாளரை உற்சாகமாக எழுத வைக்கும்.
முடிவுற்ற 16 கதைகளில் பெரும்பான்மையான கதைகளை வாசித்து அவரவருக்கு எது சௌவுகரியமோ அதில் wordpress comments, forum review, facebook review என்று கருத்தை பகிர்ந்து ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
ஆப்பில் வாசித்த சிலருக்கு தளத்தில் எப்படி கருத்திடுவதென்று தெரியலை என வருத்தம் கொண்டனர். பரவாயில்லை இது புதிதானது கற்றுக்கொள்வோம்.
போட்டிக்கதையை உடனுக்குடன் வாசித்து எழுத்தாளரை உற்சாகம் சொய்தவர்களுக்கு தளத்தின் சார்பாக புத்தக பரிசு அறிவித்திருந்தேன்.
பரிசு பெறும் வாசகர்கள்:
*Kodhaihariram
*Kalidevi
*Priyarajan
*Karthika
*Crvs
*Vino Prakash
நன்றியும் அன்பும் ஆதரவும்🫂🤝.
அட்ரஸ் கொடுத்தவருக்கு புத்தகம் அனுப்பியுள்ளேன். இன்னும் இருவர் அட்ரஸ் தந்தால் 700 பெருமானமான புத்தகம் இரண்டு அனுப்பி வைக்கப்படும்.
தளத்தை பொறுத்தவரை இது என் முதல் படிக்கட்டு. வாசகரின் ஆதரவு குறைவாக இருந்தாலும் எனக்கு நிறைவாக அமைந்தது.
அன்புடன்,
பிரவீணா தங்கராஜ்.
*நாளை வெற்றி பெற்ற போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்படும்.
போட்டி கதைக்கு பங்களித்த ஏனைய வாசகர்கள் அடுத்த போட்டிக்கு மீது பங்களிக்க வேண்டுகின்றேன்.
Gowsalya
Absareeloganathan
Kalaikarthi
Punitha
Deebika
Sundareswari
Vishnupriya
Sujatha arun
Komathi
Mahalakshmi Babu
Reena
Sundareswari C
Anuammu
White
Karthikachogalingam
Absareeloganathan
Selvarani
Chitrasaraswathi
வேற யாராவது பெயர்விடுபட்டா மன்னிப்பு. நான் கவனமாய் பெயரை குறித்து வைத்தவர்கள் இவர்கள். மேற்படி சைலண்ட் ரீடர்ஸ் இருக்கலாம்.

சூப்பர் பிரவீணா மா. பரிசு பெற்ற வாசகர்களுக்கு வாழ்த்துகள் 💐💐.

@praveena thank u so much for the book gift sisy . Inum na book pakala but romba willing ah iruken paka veetuku poi tha pakanum . Romba naal kalichi oru gift 🎁. Athuvum book itha partha next book padika inum aarvam athigam agum ninaikiren. 🫂😍

Leave a reply
- 136 Forums
- 2,128 Topics
- 2,397 Posts
- 18 Online
- 1,445 Members