Skip to content
Share:
Notifications
Clear all

இந்திரா- ரிவ்யு -பிரம்மனின் கிறுக்கல்கள்

1 Posts
1 Users
0 Reactions
121 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 371
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: இந்திரா

நமக்கு மகனோ அல்லது மகளோ இருந்தாலும் என் மனசுக்கு தோளுக்கு மிஞ்சினால் தோழன் அல்லது தோழி தான். நீயும் ஒரு தோழியே. 

நான் சீக்கிரம் வேலைகளை முடித்து விட்டு புத்தகம் வாங்க எந்த எந்த கடைனு தேடனுமோ என்று சென்றேன் ஒரு பேப்பர் கடையில் கேட்டதும் கிடைத்தது மகிழ்ச்சியில் திளைத்தேன்.

பின் படிக்க ஆரம்பித்தேன் கீழே வைக்கவே மனமில்லை கதை அருமையாக இருந்தது.

ஆத்விக் புரிந்து கொண்டு யஷ்தவி பாவனாவை தன்மகளாக பாவித்து குடும்பமாக அமைத்து கொண்டு இது போல் மனம் யாருக்கும் வராது முதலில் தனியே இருந்தவன் மனது பெண்மையை நினைத்து மறுபடியும் அவள் கஷ்டபடகூடாது என அவன் நாம் நமக்காக வாழனும் என்பதை தெளிவு படுத்தியது மிக அருமை.

பிரம்மனின் கிறுக்கல்கள் மேலும் பல ஜோடிகளை ஒன்று சேர்க்கட்டும்.

 


   
ReplyQuote