Skip to content

நீ

1 Posts
1 Users
0 Reactions
244 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

❤️நீ❤️

 

என் தேடலில் நீ...

என் சிந்தையில் நீ...

என் வாழ்வில் நீ...

என் நிழலில் நீ...

என் காதலும் நீ...

என் சொந்தமும் நீ...

என் உயிர் மூச்சில் நீ...

என் ஏக்கமும் நீ...

என் கவிதைகளும் நீ…

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote