டாக்டர் ரஜினிகாந்த்
டாக்டர் ரஜினிகாந்த் கதை எளிமையான கரு
கதையின் பையர் சூப்பர் ரஜினி ஸ்ரீதேவி பையர் பொருத்தம் ஜோடி பொருத்தம் இரண்டுமே சூப்பர் கண் மருத்துவன் ஆவனின் குணநலன் செம
இருவரின் பிரிவு எதனால் என்பதை கடைசி வரை எடுத்து சென்றது அடுத்த என்ன எண்பதை யோசி வைத்தது செம
மஹதியை வில்லியாக யோசிக்க வைத்தது செம... அரசியின் குணம் வேற லவல் ரஜினியின் தங்கை என்று சொல்லாமல் சொல்லி விட்டால்
மஹதி அருமையா தோழி ஸ்ரீதேவிக்கு
ஸ்ரீதேவியின் மனப்பான்மை அருமை தன் அக்காவினால் அந்த குடும்பத்திற்கு ஏற்ப்பட்ட வலியை புரிந்து தனக்கு தண்டனை குடுத்துக் கொண்டு பிரிவை நாடியது செம ... அவளின் நிலையை புரிந்துக் கொண்டு அவளை ரஜினியின் குடும்பம் ஏற்றது அழகு
லேகா மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் அவளுக்கு இறுதியில் தண்டனை கிடைத்தது அருமை. .. அரசி அவளை மன்னித்து ஏற்றது அழகு இப்போது இருக்கும் மனிதர்கள் செய்வது அருமை
கதையின் நகர்வு வேற லவல் செம
இறுதியில் இருவரும் இணைந்தது சூப்பர்
இறுதியில் லேகாவுக்கு கிடைத்த தண்டனை செம
Leave a reply
- 143 Forums
- 2,634 Topics
- 3,143 Posts
- 1 Online
- 2,149 Members
