அரிதாரம்
ரொம்ப சென்சிடிவ் ஆனா கதை கரு. அதை எந்த இடத்திலும் தவறு ஆகாமல் மிக சிறப்பாக விறுவிறுப்பாக கொண்டு போன விதம் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻 கதை ஆரம்பம் விருது வாங்குவதில் ஆரம்பித்தது அழகு.. ஒரு பெண் இந்த சமூகத்தில் எந்த வேலைக்கு சென்றாலும் அவளை தவறான கணோட்டத்தில் காணும் சில ஆண்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியுள்ளது... ஆராதனா அவளுக்கு நடந்த கொடுமையில் இருந்து அவள் போராடி வெளி வந்த விதம் அருமை. அவள் தைரியம் இக்காலத்தில் அனைத்து பெண்களுக்கும் வேண்டும். அவளை இதில் இருந்து மிகவும் பாதுகாப்பாக வெளிக்கொண்டு வந்த நிகேதன ரொம்ப புடிச்சிருக்கு 🥰🥰🥰🥰🥰🥰 geetha really osm character so bold to take decision like that👌🏻👌🏻👌🏻 Pranav good frnd 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 deepan good son & good brother.. He accept his situation & adopt to it so well.. Deepan malar nice pair🥰🥰🥰 Nikethan parents so Lovely 😍😍😍😍
Nikethan aarathana Lovely pair🥰🥰🥰🥰🥰 எதையும் எதிர்பார்க்காத காதல் மிகவும் அழகு 🥰🥰🥰🥰🥰 அது நிகேதன் ஆராதனா வின் காதல் 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
Superb story ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 8 Online
- 881 Members