Notifications
Clear all
தட்டாதே திறக்கிறேன்
JJ-2024 முடிவுற்ற கதைகளின் விமர்சன பகுதி
1
Posts
1
Users
0
Reactions
182
Views

- சுமையா பேஹம் ன் தட்டாதே திறக்கிறேன் எனது பார்வையில். பானுமதி தன் பெற்றோரை இழந்த நிலையில் அம்மாவின் அப்பா தாத்தா வீட்டில் மாமா குடும்பத்தினருடன் இருக்கிறாள். மாமா மகன் வசந்துடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி வெளியேறிவிடும் அவள் தன் சிறு வயது தோழன் அருணை சந்திக்கிறாள். அவளை சிறு வயதிலேயே நேசிக்கும் வருண் அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் . மதி ஏன் திருமணத்தை நிறுத்தினாள் ? வருணை திருமணம் செய்ய சம்மதித்தாளா என்பதை சிறிய கதையாக விறுவிறுப்பாக தந்திருக்கிறார். இன்னமும் கொஞ்சம் விரிவாக கதையை தந்திருக்கலாம் என்பது என் கருத்து. வாழ்த்துகள் மா.
Posted : October 15, 2024 8:20 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 143 Forums
- 2,312 Topics
- 2,682 Posts
- 17 Online
- 1,782 Members
Our newest member: Chandra Sekar
Latest Post: ஈகை-23
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed