டாக்டர் ரஜினிகாந்த் -வத்சலா ராகவன்

ஜூன் போனால் ஜூலை காற்றே-2024 போட்டிக்கதை
டாக்டர்.ரஜினிகாந்த் – Vathsala Raghavan (முடிவுற்றது) – Praveena Thangaraj Novels Forum
இந்த வாசித்து உங்கள் மனதிற்கு பிடித்து இருப்பின் like button தட்டி விடுங்கள். இது உங்கள் விருப்பமான எழுத்தளரை ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே.
இது மட்டுமே வெற்றிக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள படமாட்டது.

ரஜினிகாந்த் என்ற பெயருக்குத்தான் கதையை படிக்க வந்தேன். ரஜினியின் மிக தீவிர தீவிர ரசிகை அப்படி என்ன நம்ம ரஜினி காந்த் பெயர் வைத்து எப்பேர்பட்ட கதை சொல்வார்கள் என்று தான் படிக்க வந்தேன். மிக மிக அருமையான கதை ரஜினிகாந்த் மற்றும் அரசி வளர்ப்பு இப்ப இருக்கிற காலகட்டத்திற்கு தேவையான ஒன்று. ஸ்ரீதேவியின் குணம் அருமை. அடுத்தடுத்து அத்தியாயம் எப்ப வரும் என்று ரொம்பவும் எதிர்பார்க்க வைத்தற்க்கு பாராட்டுக்கள். ரஜினி மற்றும் ஸ்ரீதேவி பிரிந்த காரணம் என்னவென்று யூகிக்க முடியாதவாறு கொண்டு சென்றது அருமை. அரசி மகதி ரஜினியின் அப்பா அம்மா சூப்பர் கேரக்டர்ஸ். கதையின் முடிவில் டாக்டர் ரஜினி என்பவன் இப்படித்தான் இருப்பான் என்று சரியாக அரசி கணித விதம் அருமை. Really it's a fantastic story you are a superwriter.

@muthupriyabalaji romba romba santhoshama irukku. kadaisi varigal appdiye megathile nadakkura mathiri irukku. Thank u so so much
Leave a reply
-
மேகத்தின் மோனம் - நித்யா மாரியப்பன்9 months ago
-
மனம் உன்னாலே பூப்பூக்குதே - ஜெயலட்சுமி கார்த்திக்9 months ago
-
தட்டாதே திறக்கிறேன் - சுமையா பேகம்9 months ago
-
தீயாகிய தீபம் - சுபஸ்ரீ பிரேமா9 months ago
-
வஞ்சிப்பதோரும் பேரவா - பார்கவி முரளி9 months ago
- 136 Forums
- 2,235 Topics
- 2,579 Posts
- 9 Online
- 1,670 Members