Skip to content
வாசகர்கள்-வெற்றியாள...
 
Share:
Notifications
Clear all

வாசகர்கள்-வெற்றியாளர் அறிவிப்பு

1 Posts
1 Users
1 Reactions
86 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  

The last announcement 

வணக்கம் வாசகர் போட்டிக்கு 20பேர் பெயர் கொடுத்திங்க. அதில் ரெகுலரா சிலரால் வாசிக்க முடியலை ஹெல்த் இஸ்ஸு ரீசன் சொல்லிருந்திங்க. அதை தவிர்த்து தளத்தில் வாசித்த வாசகர் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன்

 நீங்க கதையை வாசிக்க முன் வந்ததற்கு மகிழ்ச்சி. இது வாசித்த வாசகர் பெயர்கள் மட்டுமே. 

Darshini Priya 

Janani Ramachandran

sujitha Arun 

Kavi Bharathi 

Anupama Ravichandran 

Priya

Sundari

Sundareswari

Deepika deveshwar Deepika

செந்தில்குமாரி

Devi 

Sathya Ravichandran 

Gowsalya

Kalidevi 

Komathi

Vino 

Senthikumaris 

Jeunifer

Priyavathi

 வேற பெயர் ஏதும் விட்டுட்டேனா தெரியலை

 இதுல கமெண்ட்ஸ் சிலர் ரெகுலரா போட்டிங்க. சிலர் கொஞ்சம் பேலன்ஸ் பண்ண மிஸ் பண்ணிட்டிங்க. 

  போட்டியோட நோக்கம் எல்லா கதையும் பெயர் கொடுதாத எல்லா வாசகரும் வாசித்து பார்ஷியாலிட்டியை தவிர்க்க வேண்டுமென்பதே. உடல்நிலை காரணமாக அல்லது இதர நேரமின்மையால் படிக்கவில்லை என்று காரணத்தை தெரிவித்திருந்தார்கள். இட்ஸ் ஓகே... பங்கு பெற வந்ததே எனக்கு சந்தோஷம். 

  இப்ப போட்டி நிறைவு நாள். எல்லா கதையும் வாசித்து எல்லா அத்தியாயத்திலும் கருத்தை வழங்கியவர்கள் பெயர் இருக்கு. 

📕வெற்றி பெற்ற வாசகர்களின் பெயர் பட்டியல்📕

Vino Prakash 

Kalidevi

Kavibharathi 

Sathya Ravichandran 

நால்வர்களும் ஓரளவு முன்கூட்டியே பதிவிடப்பட்ட இரண்டு கதைகளுக்கும் எல்லா அத்தியாயமும் வாசித்து கருத்தை வழங்கியிருந்தனர்.

 கடைசியாக பதிவிடும் கதைகள் இனி தான் சில அத்தியாயம் வாசிப்புக்கு காத்திருந்தாலும் இவர்களுக்கு புத்தக பரிசு வழங்கப்படுவதை தெரிவித்துக் கொள்கின்றேன்.‌ கூடவே வாழ்த்தை பகிர்ந்துக்கறேன். 

இதில் எழுத்தாளர் பெயரை கண்டறியும் கோணத்தில் நிறைய எழுத்தாளர் பெயரை சொன்னிங்க. சைட்ல எழுதறவங்க பெயர் எல்லாம் கூட இருந்தது. ஆனா பாருங்க ஒருத்தரை மட்டும் சரியா சொல்லிருந்தாங்க இரண்டு பேர். 

ஒன்னு Vino Prakash sister. இன்னொருத்தங்க முன்னாடி அனுப்பியதால் யாருனு பெயர் தேடி பார்த்து தெரியலை. அவங்க வாட்சப்ல சொல்லுங்க ப்ளீஸ். ஏற்கனவே பதிவிட்ட கமெண்ட்ஸ் காட்டும். பார்த்துக்கறேன்.‌

  Vino Prakash விரைவில் பரிசு வந்தடையும். இந்த வாசகர் போட்டியில் உங்களை சிறப்பு பரிசுக்கு வாழ்த்துகிறேன்.அப்பறம் எப்படி ஏதாவது காரணம் தெரிந்ததா நுங்க எப்படி கண்டுபிடிச்சிங்கன்னு அந்த அக்கா கேட்டாங்க. முடிந்தால் காரணம் சொல்லுங்க. 

வாசகர் போட்டிக்கு எந்தவிதமான லாபமின்றி உங்களின் கருத்தையும் வாசிப்பையும் எதிர்பார்த்து கதை எழுதி கொடுத்த மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் பட்டியல் இதோ: 

Arulmozhi Manavalan Sws-6  (இறைவி என்ற கதை எழுதி பிரதிலிபில பத்து பாகம் தொடர்கதையித் பரிசு வென்ற எழுத்தாளர் மற்றும் நம் தளத்தில் முகப்பில்லா பனீவல் கதை எழுதி வெற்றிப்பெற்றவரும் கூட)

Kanjana anubu selvan Sws-14 (பிரதிலிபி எழுத்தாளர், சூப்பர் ரைட்டர் போட்டியில் வெற்றி வாகை சூடியமங்கை. அதோட கொல்கத்தா மேகஸின்ல இவங்க பெயர் போட்டு கௌரவிக்கப்பட்ட எழுத்தாளர். நம் தளத்திற்கு புதியவர்)

Nandhini Sugumaran Sws-4 (இவங்களுக்கு அறிமுகம் தேவையிருக்காது. பிரதிலிபில எழுதும் நல்ல ரைட்டர்களில் இவங்களும் ஒருத்தர். நிறைய பரிசு வென்ற கதைகளுக்கு சொந்தக்காரர்.)

Devi Srinivasan Sws-7 (இதற்கு முன் jj போட்டியில் பங்கு பெற்று பரிசுவாங்கிய எழுத்தாளர். மறந்திருக்க மாட்டிங்க.)

Deepa Shenbagam Sws-8 (இவர்களும் பிரதிலிபில நல்ல எழுத்தாளரின் அடையாளத்தை பெற்றவர். பரிசுக்குரிய கதைகள் பெற்றவர். சமீபத்தில் இருவாச்சி என்ற தளத்தை நடத்துபவர்.)

எழுத்தாளரின் சின்ன சின்ன அறிமுகமாக தந்திருக்கேன். மன்னிச்சிடுங்க.

-----

நிறைய பேர் வெவ்வேறு காரணத்தால் தொடர்ந்து வாசிக்க கமெண்ட்ஸ் செய்ய மறந்துட்டிங்க. நாளடைவில் வாசிப்பு ஆதரவை முழுமையாக தாருங்கள். உங்கள் பங்களிப்பு எனக்கு மகிழ்ச்சியை தரும். 

  உண்மையில் தனியாக யார் எந்த கதை வாசித்தா பெயர் லிஸ்ட் இதெல்லாம் பார்த்து நோட் பண்ணி முடிந்தளவு பெர்பெக்டா கொண்டு போகவே நினைப்பேன். என்னளவில் சரியாக விதிமுறைப்படி இருந்தவங்களை தேர்ந்தெடுத்துள்ளேன் என நம்பறேன். 

-குற்றம் குறை இருந்தால் தெரிவிக்கவும் அடுத்தடுத்த போட்டியில் என் குறையை தவிர்க்கின்றேன். 

அன்பும் நன்றியுடனும்

பிரவீணா தங்கராஜ். 


   
ReplyQuote