Notifications
Clear all
நின் பார்வை தவமல்லவா!
ராணிமுத்து வெளியீடு
3
Posts
3
Users
1
Reactions
72
Views

ராணிமுத்து வெளியீடு (புத்தக அறிவிப்பு)
💝நின் பார்வை தவமல்லவா!💝
டாக்டர் செழியன் வர்ஷனி இருவரது மென்காதல் காதை.
தன் சொந்த ஊரில் நடைப்பெறும், மருத்துவ மாநாட்டில் பங்கேற்க செல்லும் நாயகன் செழியன், தன் தாய் தந்தையை கூட காணாமல், தொழில் ரீதியாக மட்டும் சென்று திரும்ப நினைக்க, அங்கே எதிர்பாராத வகையில் வர்ஷனியை சந்திக்கின்றான்.
யார் அந்த வர்ஷினி?
சொந்த ஊரில் பெற்றவரை கூட புறக்கணித்து திரும்ப காரணம் என்ன?
விடையறிய நின் பார்வை தவமல்லவா கதையை வாசித்து பாருங்க.
Posted : September 16, 2025 11:46 pm
Topic Tags
I read and completed this story in Rani Muthu.
Nice story mam.
Posted : September 23, 2025 10:38 pm
Praveena Thangaraj reacted

Leave a reply
Forum Information
- 142 Forums
- 2,408 Topics
- 2,783 Posts
- 0 Online
- 1,894 Members
Our newest member: Sharron
Latest Post: Tax கட்ட தவறுதல்& மறைத்தால் சட்டத்தின் தண்டனை
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed