வேதனையின் வலி
குடும்பத்தில் ஒரு பிள்ளையா பிறப்பது எவ்வளவு வலி தெரியுமா அம்மா அப்பா இல்லனா அப்புறம் தனிமரம் தான் எல்லாருக்கும் கிடைச்சுடாது எவ்வளவு சொத்து பத்து இருந்தாலும் சொந்தங்கள் அமையாது ...ஏதோவொரு தயக்கம் அவங்க மேல இருக்கும் இந்த பர்த்டே பார்ட்டி சந்தோஷம் னாலும ஒரு வித சங்கடத்தை உருவாக்கும் அதுவும் இங்கயாச்சும் அடியோடு போச்சு முட்டை தக்காளி னு அடிச்சு விட்ருவானுங்க குளிச்சாலும் இரண்டு நாளைக்கு நாத்தம் போகாது 🤧🤧🤧 இது 2k kids nu illa எல்லா வயதிலும் இருக்கு ...கதை கரு நல்லா இருக்கு ...செம செம் 🐿️🐿️🥳🥳🥳🐿️ வாழ்த்துக்கள் அக்கா
அருமையான சிறுகதை 👏🏼👏🏼
கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் இது போன்ற செயல்கள் தடுக்கப்படவேண்டியது அவசியம். ஊரோடு ஒத்துப்போ என்பதெல்லாம் சரி தான் ஆனால் ஆபத்து/தீங்கு என்று அறிந்தும் கூட இவ்வாறான செயல்களை செய்வது/செய்ய அனுமதிப்பது நல்லதல்ல. மற்றவர் சொல்லுக்கு பயந்து நம்மை நாமே ஆபத்தில் புகுத்திக்கொள்ளலாகது. ❤️
Leave a reply
- 143 Forums
- 2,634 Topics
- 3,143 Posts
- 8 Online
- 2,149 Members
