லாவா மன்னவா-1
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
இவளுக்கு இது தேவையா ? மழை பெய்ஞ்சிருக்கிற நேரத்துல வெள்ளை சுடிதாரை போட்டுட்டு வேலைக்கு போகலாமா...? அம்மா ஒரு வார்த்தை சொன்னால் கேட்டுக்கணும். அம்மான்னா சும்மா இல்லை ஹரிணி.
இதுல கண்ணை வேற மூடிக்கிட்டா பூலோகமே ஸ்தம்பிச்சிடும்ன்னு
நினைச்சது யார் குத்தம்...?
இதுல வெள்ளை டிரஸ்ட் போட்டா ஹீரோயின்னு ஜோசியம் சொன்னது யாரு ? 'உன் குத்தமா ? பைக்காரன் குத்தமா ? யாரை நான் குத்தம் சொல்றது..?ன்னு பாட்டைத்தான் பாடிட்டு கிடக்கணும்.
அடப்பாவி..! இம்புட்டு நேரம் அந்த ஹரிணி பொண்ணை எரியுற லாவா மாதிரி அத்தனை வார்த்தைகளால கடிச்சு துப்பிட்டு வந்தவன், அதுவும் 'ஃபக் யூ' என்கிற ஒரே வார்த்தையில அவளோட ஹார்ட் பீட்டை அநியாயத்துக்கு எகிற வைச்சிட்டு வந்தவன், இருக்கிற சூடு பத்தாதுன்னு குப் குப்புன்னு
வாயாலே வேற புகை வண்டி விடறானே, இப்ப அவனோட
அப்பனை பார்த்து எதையாவது சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். எங்கப் போச்சு அந்த நாத்தம் பிடிச்ச வாயி...?
ஏங்க, இந்த விக்ரம் தான் அந்த 'லாவா மன்னன்'னு சொல்லி
எங்க வயித்துலேயும் நெருப்பள்ளி
கொட்டிடாதிங்க ப்ளீஸ்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Vikram athu enna vai ah illa vera ethavathu ah ipadi pesura harini unkitta vandhu heroine nu sonna la enna unmela yum thappu iruku ava mela iruku than athuku ipadi ah pesuva ah .
Leave a reply
- 66 Forums
- 1,531 Topics
- 1,845 Posts
- 3 Online
- 2,177 Members
