அன்புடன் வாழ்தலினிது
#Gowsireviews
பரிதி, வெண்மதியின் பயணம் தான் கதை!!..
நிறைய நிறைய குழப்பத்தோடும், கேள்விகளோடும் ஆரம்பிக்கும் கதை!!..
பரிதி மனநிலை தெரிஞ்சதும், இதுக்காகவாடா கல்யாணம்னு தான் இருந்தது!!.. வெண்மதி, நிலையை பார்த்து ரொம்ப பரிதாபமா இருந்தது!!..
ஒவ்வொருத்தரோட மனநிலையையும் ரொம்ப அருமையா கையாண்டு இருந்தீங்க கா!!.
பாலா அம்மா மகன் செஞ்சதுக்கு சப்போர்ட் பன்னது நல்லா இருந்தது!!.. ஆனால் நிறைய இடத்துல அவங்களும் சுயநலமா அவளை கட்டாயப்படுத்துன மாதிரி தான் எனக்கு தோனுனது!!..
உண்மைகள் எல்லாருக்கும் தெரிஞ்சு, அவங்களுக்கான நேரம் கொடுத்து அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்க வச்சது நல்லா இருந்தது!!..
எப்படியோ கடைசில ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிட்டாங்க😜😜!!..
ஹரி, திவ்யா, ஷிவானி அழகான குடும்பம்!!... திவ்யா மதி கிட்ட பேசுனது பிடிச்சது!!..
அஞ்சலி🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️, அதுக்கும் மேல அவளோட சுத்துறவன்😐!!..
கதை இன்ட்ரஸ்டிங்கா இருந்தது கா!!.. உங்க ஹீரோயின்ஸ்ல கொஞ்சம் வித்தியாசமானவள் தான் வெண்மதி❤️!!..
இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுத
வாழ்த்துகள் கா😍!!..
வெண்மதி🫂!
https://youtu.be/EmojaNb6M10?si=mXJXhwEVjIn1GjGP
Leave a reply
- 66 Forums
- 1,534 Topics
- 1,850 Posts
- 1 Online
- 2,177 Members
