Skip to content
மையலிட்ட சிற்பமே!
 
Notifications
Clear all

மையலிட்ட சிற்பமே!

1 Posts
1 Users
0 Reactions
21 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 331
Member Admin
Topic starter
 
[#3908]

❣️மையலிட்ட சிற்பமே🗽

தற்போது கண்மணி மாதயிதழில்....

உங்கள் அருகில் உள்ள பேப்பர் கடையில் கிடைக்கும். 

விலை: 30/- ரூபாய் மட்டுமே. (சொல்லி வச்சி வாங்க நினைப்பவர் பேப்பர் கடையில் முந்துங்கள்.) ஏப்ரல் 8 2026 வெளியாகின்றது. 

தவமலர்-கதிரவனோட எதார்த்தமான குடும்ப கதை. 

பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவள், தனக்கு திருமணம் சொய்து வையுங்கள் என்று வேண்டி மணமுடித்து செல்கின்றாள். ஏன் எதற்காக?

நன்றி 

பிரவீணா தங்கராஜ்.


 
Posted : April 1, 2026 9:11 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved