Skip to content
Notifications
Clear all

கரை தந்த கடலே-12

3 Posts
3 Users
0 Reactions
248 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 339
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 85
 

கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)

மிஸ்டர் பிரதீப், உங்களுக்கு பொண்ணும் ரெடி, பொண்டாட்டியும் ரெடி...பேசாமல் கல்யாணத்துக்கு
அழகா பட்டு வேஷ்டி சட்டைன்னு ரெடியாகி கல்யாண மேடையில வந்து உட்கார வழியைப் பாருங்க, இல்லைன்னா பிரசன்னா உங்களை கடத்திப் போய் கட்டாய தாலி கட்ட வைச்சிடப் போறாள், பார்த்துக்கங்க.

அதனால பேசாமல் மண்டையை ஆட்டி கமுக்கமா சம்மதம் சொல்லி உங்க மரியாதையை நீங்களே காப்பாத்திக்கிறது தான் பெட்டர்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : April 7, 2026 9:40 am
(@kavibharathi)
Posts: 135
Estimable Member
 

Pradeep ok solluvaaru nu than thonuthu kowsalya avangalukku adei prasanna iru da ellathula yum avasaram unnaku 


 
Posted : April 7, 2026 10:02 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved