Skip to content
பிரியமானவரே என் தேவ...
 
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-6

3 Posts
3 Users
0 Reactions
142 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 349
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 92
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)

அப்படின்னா... சாரா மனசுல க்ரேஸ் பத்தி ஏதோ விஷயமிருக்கு போலவே, அதைப்பத்தி ஏன் சார்லஸ் கிட்ட பேசணும்ன்னு நினைக்குறா ?
அவளோட பெத்தவங்களும் ஏதாவது பைத்தியக்காரத் தனத்தை இழுத்து விட்டுடாதேன்னு ஏன் சொல்லணும்...?
ஒருவேளை, க்ரேஸ் இறந்ததுக்கு சாரா ஏதாவது ஒருவிதத்துல காரணமா இருந்துட்டாளோ...? அதனாலத்தான் ஆளாளுக்கு அதைப்பத்தி பேசாதேன்னு சொல்றாங்களோ..?

அட.. இவ என்ன இம்புட்டு பெரிய குண்டைத் தூக்கி சார்லஸ் தலையில சைலண்ட்டா போட்டுட்டாள்...?

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : April 16, 2026 10:09 pm
(@kavibharathi)
Posts: 142
Estimable Member
 

Charles ithu thevai ah unnaku ne than ah keta ne yara ah chum virumbi irukiya nu athu ku than ah ava bathil sonna ah but enna athu unnaku periya shock ah kuduthuduchi


 
Posted : April 17, 2026 10:59 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved