பிரியமானவரே என் தேவதூதனே-2
பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 2)
அய்யய்யோ..! இம்புட்டு நேரம் துகிரா, துகிரான்னு காலையிலயிருந்து ராத்திரி வரைக்கும் பேச்சுக்கு முந்நூறுத் தடவை துகிரா பேரை இழுத்து விட்டுட்டு, இப்ப எதுக்கு சார்லஸ் மேல காயுறா...? அவன் மெர்ஸியோட ஃப்ரெண்ட், எனக்கும் ஃப்ரெண்டுன்னு மட்டும் தானே சொன்னான், அதுக்கேன் இப்படி ஹிஸ்டீரியா வந்த பேசண்ட் மாதிரி பிகேவ்
பண்றாளோ தெரியலையே..?
பாவம் சார்லஸ், ஏற்கனவே இவ மலையாளத்துல பேசறதைப்
பார்த்து பயந்துப்போய் கிடக்குறான், இதுல இது வேறயா.. ?
ஒருவேளை, துகிராவை பார்த்ததுல அப்செட் ஆகிட்டாளோ ? ஆனால், துகிரா தனியா வரலையே, அவளோட ஹஸ்பெண்ட் இஷானோடத் தானே வந்திருக்காள், அதுவும் இப்ப கன்சீவா வேற இருக்காத்தானே ? அப்புறம் எதுக்கு இந்த மூட் அவுட்..?
என்னடா இது சார்லஸ்க்கு வந்த சோதனை கோபால்...?
அது சரி ரைட்டர் மேம், நீங்களும் ஏன் மலையாளத்துல சம்சரிச்சு ? எங்களுக்கு புரிய வேணாமா, அப்புறம் நானும் தெலுங்குல பேச ஆரம்பிச்சிடுவேன் பார்த்துக்கங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-7
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-26 (Pre-Final)
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-25
4 months ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-24
4 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 16 Online
- 2,306 Members
