Notifications
Clear all
The leader-49
The Leader (அடங்காத திமிர் அரசன்)
3
Posts
3
Users
0
Reactions
220
Views
Posted : June 27, 2026 8:45 am
Topic Tags
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)
அட ராமா ! நிசமாவே சத்ரியனை போட்டுத் தள்ளிட்டிங்களா...? எல்லாரையும் கொன்னப்பவெல்லாம் உயிரோட
இருந்தான், 126 குழந்தைகளை காப்பாத்தப் போய் தனக்குத்தானே
சாவை வரவைச்சு சங்கு ஊதிக்கிட்டானோ...? அப்படின்னா, உயிரை எடுத்தா பிழைச்சிருப்போம், உயிரை காப்பாத்தினால் உயிர் போயிடும்ன்னு இன்டைரக்ட்டா சொல்ற மாதிரியாகிடாதா ? இல்லை பாவத்தின் சம்பளம் மரணம் தான்னு நிருபிச்சிட்டிங்களா ? வினோத்தை கொன்னு ட்ராமா பண்ண மாதிரி சத்ரியனையும் கொன்ன மாதிரி ட்ராமா பண்ணியிருக்கலாமே...? எதுக்கு உண்மையாவே போட்டுத் தள்ளிட்டிங்க, என்னால நிசமாவே நம்ப முடியலை, பொய் தானே சொல்றிங்க.
😴😴😴
CRVS (or) CRVS2797
Posted : June 27, 2026 12:49 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
2 hours ago
-
The leader-48
2 hours ago
-
The leader-47
2 days ago
-
The leader-46
5 days ago
-
The leader-45
6 days ago
Recently viewed by users: SOURABH 31 minutes ago.
Forum Information
- 61 Forums
- 1,687 Topics
- 2,268 Posts
- 12 Online
- 2,282 Members
Our newest member: kirubha101095@gmail.com
Latest Post: The leader-50 (முடிவும் துவக்கமும்)
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
