நீயென் காதலாயிரு
இந்திரஜித்- ப்ரியாதர்ஷினி நாயகன் நாயகி.
தன் அத்தை மகள் சந்திரா திருமணத்திற்கு நாயகி ப்ரியதர்ஷினி குதுகலமாய் தயாராகின்றாள். மறுபக்கம் தன் நண்பன் சந்தோஷின் தங்கை திருமணத்தை காண நாயகன் இந்திரஜித் வருகின்றான்.
திருமண விழாவில் சந்தோஷ் அத்தை மகளான நாயகி ப்ரியதர்ஷினியை நாயகன் கண்டதும் காதல் வசப்படுகின்றான். ப்ரியாவுக்கு அப்படி எதுவும் அல்ல. சந்தோஷ்-ப்ரியா மணப்பதாக பேச்சு.
இதற்கு நடுவில் இனிமையாக செல்லும் விழாவில், மணப்பெண்ணின் நகை ஐந்து சவரம் காணாமல் போகின்றது. பழி என்னவோ ப்ரியதர்ஷினி மீது விழுகின்றது. நாயகி ப்ரியதர்ஷினி மீது பழி போட்டது யார்? எதனால்?
ப்ரியதர்ஷினி வேலை தேடி வெளியூருக்கு செல்ல, இந்திரஜித் அவளை தேடி அலைகின்றான்.
இந்தரஜித் கண்ணில் ப்ரியதர்ஷினி விழுந்தாளா?
அவர்கள் இருவருக்கும் காதல் பூக்குமா? அல்லது நாயகி வீட்டிலும் சந்தோஷின் தாய்தந்தையும் எதிர்பார்த்தது போல சந்தோஷ் ப்ரியா மணந்தார்களா?
அழகான காதலும் உறவும் மிகைப்படுத்தாத வகையில் நம் வீட்டில் நடக்கும் பாங்கோடு *நீயென் காதலாயிரு* கதை உங்களுக்காக தற்போது குடும்ப நாவல் வெளியீடாக வெளிவந்துள்ளது.
Leave a reply
-
முதலாம் சந்திப்பில்...
6 months ago
-
பூவே... செம்பூவே...
12 months ago
-
நெஞ்சை கொய்த வதுகை
1 year ago
- 105 Forums
- 1,692 Topics
- 2,273 Posts
- 24 Online
- 2,308 Members
