The leader-50 (முடிவும் துவக்கமும்)
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 50)
இப்பவும் சொல்றேன், அத்தனைப் பெரிய கிங்க்பின் இப்படியா சாகணும், ம்ஹூம்.. ஐ கான்ட் பிலீவ் திஸ். எனக்கென்னவோ
இது கூட சத்ரியனோட வெல் ப்ளான்ட்ன்னுத் தான் தோணுது.
ஆனா ஷ்ரத்தா சத்ரியனை கொன்னதுக்கு சொல்ற ரீஸன் கூட
ரொம்ப அபத்தமாத் தெரியுது.
தான் ஒரு டாக்டர் என்கிறதால வயித்துல இருக்கிற கருவை காப்பாத்துறதுக்காக சத்ரியனை கொன்னதா சொல்றா, பட்...
சத்ரியன் மட்டும் ஒரு உயிர் இல்லையா ? எங்கயோ லாஜிக் இடிக்கிற மாதிரியிருக்கே..?
இப்பவும் சொல்றேன், சத்ரியன் இறந்ததா என்னால நம்ப முடியலை., 'தகிக்கும் நிலவொன்று' Part 2ல ரீஎன்ட்ரி கொடுப்பான் பாருங்களேன்.
ஏன்னா, எனக்கு ரைட்டரை பத்தி நல்லாத் தெரியும். ஆன்ட்டி ஹீரோஸை அவங்களால கொல்லவே முடியாது. ஆல்ரெடி வந்த ஆன்ட்டி ஹீரோஸ் எல்லாம் இன்னும் உயிரோட இருக்கிறச்ச
இந்த சத்ரியனும் உயிரோட இருப்பான் பாருங்களேன்..
நான் வேணுமின்னா பெட் கட்டறேன்.
😄😄😄
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-49
3 months ago
-
The leader-48
3 months ago
-
The leader-47
3 months ago
-
The leader-46
3 months ago
-
The leader-45
3 months ago
- 105 Forums
- 1,691 Topics
- 2,272 Posts
- 46 Online
- 2,308 Members
