Skip to content
Notifications
Clear all

The leader-47

3 Posts
3 Users
0 Reactions
271 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 454
Member Admin
Topic starter
 
[#4030]

https://praveenathangarajnovels.com/the-leader-47/


 
Posted : June 25, 2026 7:57 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 159
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 47)

இவ இப்படி உசுப்பேத்தி விட்டே அவனை கடுப்பேத்துறா பாருங்களேன். சரியான காரியக்காரி.

சரியான லூசுத்தான் இவ.
ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கிற மாதிரி, சத்ரியனுக்குப் போய் இப்படியொரு பொண்டாட்டி.
எல்லாம் தலையெழுத்துப் போல.
இந் நேரம் அந்த குழந்தை மேல எத்தனைப் பேர் கை வைச்சாங்களோ..? இப்ப அது உயிரோட இருந்தாலே அதிசயம் தான், அப்படியே அது திரும்ப வந்தாலும் சாதாரணமான மனநிலையில இருக்குமாங்கிறதே சந்தேகம் தான். இது தெரியாமல் கேள்வியா கேட்டு வெறுப்பேத்துறா பாருங்களேன்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 25, 2026 1:42 pm
(@kavibharathi)
Posts: 209
Estimable Member
 

Irene nilamai ah nenacha rombha bayam ah iruku 


 
Posted : June 27, 2026 4:22 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved