Notifications
Clear all
பிரியமானவரே என் தேவதூதனே-9
பிரியமானவரே என் தேவதூதனே!
3
Posts
3
Users
0
Reactions
153
Views
Topic Tags
பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)அட ராமா ! இவ இப்படி சொல்லாமல் எத்தனை நாளைக்கு இழுத்தடிக்கப் போறாளோ தெரியலை போங்க.
ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது, க்ரேஸோட சாவால இந்த சாரா பாதிக்கப் பட்டிருக்கணும், இல்லைன்னா தெரிஞ்சோ, தெரியாமலோ இவளே க்ரேஸோட சாவுக்கு ஏதாவது ஒருவிதத்துல காரணமா இருந்திருக்கணும்.
அதான் சார்லஸ் கிட்ட சொன்னால் தன்னை தப்பா எடுத்துப்பானோன்னு தயங்குறா போலயிருக்கு.😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : April 22, 2026 9:17 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
பிரியமானவரே என் தேவதூதனே-821 hours ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-73 days ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-66 days ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-51 week ago
-
பிரியமானவரே என் தேவதூதனே-41 week ago
Currently viewing this topic 1 guest.
Forum Information
- 67 Forums
- 1,588 Topics
- 2,021 Posts
- 4 Online
- 2,184 Members
Our newest member: Mangai Jayamanikandan
Latest Post: தாரமே தாரமே வா-6
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
