புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-9

3 Posts
3 Users
0 Reactions
700 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 161
 
  1. பிரியமானவரே என் தேதூதனே...!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் - 9)

    அட ராமா ! இவ இப்படி சொல்லாமல் எத்தனை நாளைக்கு இழுத்தடிக்கப் போறாளோ தெரியலை போங்க.

    ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது, க்ரேஸோட சாவால இந்த சாரா பாதிக்கப் பட்டிருக்கணும், இல்லைன்னா தெரிஞ்சோ, தெரியாமலோ இவளே க்ரேஸோட சாவுக்கு ஏதாவது ஒருவிதத்துல காரணமா இருந்திருக்கணும்.
    அதான் சார்லஸ் கிட்ட சொன்னால் தன்னை தப்பா எடுத்துப்பானோன்னு தயங்குறா போலயிருக்கு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797


 
Posted : April 22, 2026 9:17 pm
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Charles sara kita yetho oru sogam iruku nu mattum avan oda doctor moolai ku puriyuthu but athu kana karanam mattum than avanuku kandupidikka mudiyama ah avan vera onnu ah nenachikiran


 
Posted : April 22, 2026 10:00 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved